அர்ஜுன் ஒரு பிரபல பிளாஸ்டிக் சர்ஜன். அவன் தரை துடிக்கிறவளா இருக்க ஜோதிகாவ காதலிச்சு கல்யாணம் பண்ணுறான். ஆனா ஜோதிகாக்கு, புதுசா வந்த ஹேண்ட்சம் டாக்டர் ராஜ் மேல கள்ள காதல் வருது. அதுக்கு தடையா இருக்க அர்ஜுன கார் ஏத்தி கொலையும் பண்ணுறா.... அர்ஜுன் செத்துட்டான்னு ஜோதிகா சந்தோசமா இருக்குறப்போ, அவள பழிவாங்க ஒருத்தன் புதுசா வரான். யார் இவன்? அர்ஜுனுக்கு நடந்த அநியாயம் வெளிய வருமா? ஜோதிகா மாட்டுவாளா? None
Plays
1M+




