Unlock 7 Day Free Trial of exclusive premium membership for just $2!

Start Free Trial

KISS : knight in shining suit

KISS : knight in shining suit

தொல்லியல் துறை ஆராய்ச்சியாளரான அனுபமா, குறிஞ்சி மலையில் இருக்கும் மர்ம குகையை ஆராய்ச்சி செய்ய செல்கிறாள். அங்கு நடக்கும் எதிர்பாராத அமானுஷ்ய நிகழ்வினால் பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழும் கார்குழலி என்னும் இளவரசியின் உடலுக்குள் சென்று விடுகிறாள் அனுபமா. அங்கிருக்கும் கார்குழலியோ இங்கிருக்கும் அனுபமாவின் உடலுக்குள் மாற, அவர்கள் மொத்த வாழ்கையும் மிக பெரிய சூழலில் சிக்குகிறது. கடந்த காலத்துக்கு செல்லும் அனுபமா அரசியல் சூழ்ச்சிகளால் முடி இளவரசன் மாறனை திருமணம் செய்ய, அவனோ இவளை அடியோடு வெறுக்கிறான். இனி நடக்க போவது என்ன? அனுபமா கார்குழலி இருவரும் தங்கள் காலத்துக்கு திரும்புவார்களா.... அவர்கள் சந்திக்க போகும் ஆபத்துக்கள் என்ன?

Cast

Santhosh P
Santhosh P

production manager

Funmaxx
Funmaxx

content consultant

Funmaxx
Funmaxx

production house

Dharani P.M.
Dharani P.M.

director