Unlock 7 Day Free Trial of exclusive premium membership for just $2!
Start Free TrialVengeance the comeback hero. — Episode 6 in Tamil. 25 வயசு பையன் ஒருத்தன், 5 வருஷமா ஜெயிலுக்குள்ள அடைஞ்சு கிடக்கான். அங்கேயே பெரிய தற்காப்புக் கலையெல்லாம் கத்துக்கிட்டான். அவனைப் பொய்யான கேஸ் போட்டு ஜெயில்ல போட்ட எதிரிகளைப் பழி வாங்க, ஜெயில்ல இருந்து தப்பிக்கிறான். அவன் வீட்டுல அவங்க குடும்பத்துல யாரையுமே பார்க்க முடியல, அவங்க வேற ஏதோ ஆபத்துல இருக்காங்க. இப்போ இந்த 25 வயசுப் பையன் என்ன செஞ்சு தன் குடும்பத்தைக் காப்பாத்தப் போறான்? தன்னோட எதிரிகளை எப்படிப் பழி வாங்கப் போறான்?