
Plot:
அப்பாவின் சத்தியத்துக்காக தான் பணக்காரன் என்பதை மறைத்து சாதாரண மிடில் கிளாஸ்காரனாக தன் தங்கையை வளர்க்கிறான் அர்ஜுன். தங்கைக்காக தன் மானம், மரியாதை விட்டுக்கொடுத்து வேலைக்காரனாக தங்கையின் கணவர் வீட்டில் வேலை செய்யும் நிர்பந்தம் ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் தங்கையும், கணவரும் தான் வளர்த்த கம்பெனியிலேயே பித்தலாட்டம் செய்ய, என்ன முடிவெடுக்கிறான் அர்ஜுன் என்பதுதான் கதை. None
Cast & Crew: