Unlock 7 Day Free Trial of exclusive premium membership for just $2!
Start Free TrialFlirt to Forever — Episode 45 in Tamil. ஒருதலையாக அஷ்வினை காதலிக்கிறாள் கல்லூரி மாணவி பவித்திரா. பவித்ராவை ஏமாற்ற துடிக்கும் அஷ்வினிடமிருந்து அவளை காப்பாற்ற வரும் அர்ஜுனோ பவித்ராவை காதலிக்க ஆரம்பிக்கிறான். காலேஜ் கால்பந்து அணியிலிருந்து அர்ஜுனை வெளியேற்ற நினைக்கும் அஷ்வின், பவித்ராவைப் பகடைக்காயாக பயன்படுத்துகிறான். அஷ்வினின் உண்மை முகத்தை கிழித்து, அர்ஜுனின் உண்மை காதலைப் புரிந்துகொள்வாளா பவித்ரா?