Unlock 7 Day Free Trial of exclusive premium membership for just $2!
Start Free TrialMrs. Pei Wants to Return to the Countryside — Episode 3 in Tamil. ஒரு பெரிய பணக்காரன், ஒரு நாள் போதையில, கிராமத்துல இருக்கிற ஒரு ஏழைப் பொண்ணுகிட்ட தப்பா நடந்துகிறான். இது நடந்து கொஞ்ச நாளுக்கு அப்புறம், அந்தப் பொண்ணு குடும்ப சூழ்நிலைக்காக, கிராமத்தை விட்டு சிட்டிக்கு வர்றா. மறுபக்கம் அந்தப் பணக்காரன் அந்தப் பொண்ணை கல்யாணம் செஞ்சிக்கறதுக்காக தேடிக்கிட்டு இருக்கான். அவளுக்கு ஒரு ஸ்டார் ஹோட்டல்ல வேலை கிடைக்குது. அங்க அவ வேலை பார்த்துக்கிட்டு இருக்கும்போது, அவளோட தங்கச்சியும், இவள்கிட்ட தப்பா நடந்துகிட்ட அந்தப் பணக்காரனும் ஜோடியா வந்தாங்க... அவன்தான் அந்த ஸ்டார் ஹோட்டலுக்கும் ஓனரும் கூட. அந்தப் பணக்காரன் தேடிக்கிட்டு இருக்க பொண்ணு, இவதான்னு கண்டுபிடிச்சுட்டானா? அந்த ஏழைப் பொண்ணோட தங்கச்சி எப்படி இவன்கூட சேர்ந்து இருக்கா? இவங்க லைஃப்ல அடுத்து என்ன ஆச்சு??