Unlock 7 Day Free Trial of exclusive premium membership for just $2!
Start Free TrialThe Man Behind The Mask — Episode 30 in Tamil. முகமூடி அணிந்து மாஸ்டர் செஃப் போட்டியை வென்ற மாஸ்க்மேனை பழிவாங்க துடிக்கிறார் தோற்கடிக்கப்பட்ட மற்றொரு செஃப்-இன் தந்தை ரகுவரன். மற்றொரு பக்கம், மாஸ்க்மேனை முகமூடியின்றி காண துடிக்கிறார் ஒருதலையாக அவனை காதலிக்கும் மித்ரா. கோடீஸ்வரனான மாஸ்க்மேன் ஏன் முகமூடி அணிந்தும், அணியாமலும் வாழ்கிறான், காதலை ஏற்று சதியில் இருந்து தப்பிப்பானா மாஸ்க்மேன்?