A forbidden wedding brews under the shadow of betrayal and threats. துரோகம், மிரட்டல் இதெல்லாம் \, இந்த கல்யாணம் நடக்கக் கூடாதுன்னு சத்தம் போடுது... தாலி கட்டறதுக்கு முன்னாடியே, பல போராட்டம் நடக்குது... இன்னொரு பக்கம், ஒரு அம்மா, தன் பயந்த குழந்தைய காப்பாத்த போராடுறாங்க... ஆனா, அவங்க பழைய ஞாபகங்கள், அவர்களுக்கு திரும்பி வருது.. இப்படி காதல், பொய், உயிர் காப்பாத்திக்கிறதுன்னு... இதுல யார் தலை எழுத்து எப்படி இருக்கும்னு யாருக்கும் நிச்சயம் தெரியாது. None
Plays
112K+