Plot:
மாமியாரால் கொடுமை செய்யப்படும் மாப்பிள்ளை சூரியா . தன் உண்மை முகத்தை காட்டாமல் தன் மனைவி மாயா, குழந்தைக்காக அடங்கி செல்கிறான் . அனால் அந்த பொறுமைக்கு பின்னால் ஒரு பயங்கரமான , இந்த நாட்டையே ஆளும் ஒரு அசுர முகம் உள்ளது . அவன் யார் என்ற உண்மை வெளி வருமா ? தொடர்ந்து அந்த கொடுமைகளை அனுபவிப்பானா சூரியா . காணுங்கள் !!! None
Cast & Crew: