Plot:
இரட்டையர்களாகப் பிறந்த விக்ரம் மற்றும் மனோஜ்... ஆனா விதி அவர்கள் வாழ்க்கையை இரண்டு திசைகளில் தள்ளுகிறது. பெரிய Business Man ஆக இருக்கும் பணக்கார விக்ரம், College-ல் Bullying-ல் மாட்டிக்கொண்ட பாவமான மனோஜ். கல்லூரியை தனது Control-ல் வைத்திருக்கும் Bully Gang-ன் தலைவி பிரியா, மனோஜ்-ஐ தாக்கியதால் அவன் உயிருக்கே போராடி கொண்டிருக்கிறான். தனது தம்பிக்காக பழிவாங்க மனோஜ்-ஐ போலவே காலேஜ்-ற்கு வரும் விக்ரம்...... அதிரடி, திருப்பம், திகில் நிறைந்த இந்த Revenge தொடரை இப்போதே பாருங்கள்!
Cast & Crew: