Plot:
தான் காதலிக்கும் அஞ்சலியின் உயிரைக் காப்பாற்ற தனது கிட்னியை கொடுக்கிறான் நிரஞ்சன். ஆனால் அந்த தியாகத்துக்கு சக்தி பெயர் வாங்கி, அஞ்சலியின் கண்களில் ஹீரோவாக மாறுகிறான். அஞ்சலி தவறான மனிதனை நம்பிக்கொண்டிருக்க, நிரஞ்சன் தனது வலியையும் காதலையும் மறைத்து அவளை அமைதியாக காப்பாற்றிக்கொண்டே இருக்கிறான். உண்மை வெளிவரும்போது, அஞ்சலிக்கு ஒரு கேள்வி மட்டும் மீதமாகிறது: உண்மையாக காதலித்த நிரஞ்சனை அவள் இழந்துவிட்டாளா, இல்லையா இன்னும் அவனை காப்பாற்ற ஒரு வாய்ப்பு இருக்கிறதா? காணுங்கள் KUKU TV-ல் !!!!! None
Cast & Crew: