Unlock 7 Day Free Trial of exclusive premium membership for just $2!
Start Free TrialEnnodu Nee Irundhal — Episode 15 in Tamil. அக்கா ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனதாக தகவல் வருகிறது. தங்கை மிகப்பெரிய கம்பெனியின் சி.இ.ஓ, ஆனால் ஒருமுறை கூட அக்கா வீட்டுக்கு சென்றதில்லை, அக்கா குடும்பத்தினருக்கு அவளை யாரென்றே தெரியாது. அக்கா சாவுக்கு காரணமானவர்களை தேடி அக்கா வீட்டுக்கு செல்கிறாள் தங்கை. அக்கா கணவன் சபல புத்திக்காரன். தங்கையை அடைய நினைக்கும் அவனின் எண்ணம் பலித்ததா?







