
Plot:
பாரிஸில் இருந்து வந்த வெற்றிகரமான பிஸினஸ் வுமன் காவ்யா, குடும்பமும் கம்பெனியும் காப்பாற்ற அவசரமாக ஒரு contract marriage செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறாள். சாதாரண தொழிலாளி போல தோன்றும் வேதாந்தை திருமணம் செய்கிறாள். ஆனால் அவளுக்குத் தெரியாமல், வேதாந்த் உண்மையில் பெரிய கம்பெனியின் CEO. பொய்யில் தொடங்கிய உறவு காதலாக மாறுமா? None
Cast & Crew: