Unlock 7 Day Free Trial of exclusive premium membership for just $2!
Start Free TrialThe Man She Rejected — Episode 31 in Tamil. MBA படிக்க foreign போன வருண், தன்னோட Girlfriend ஷ்ரேயா-ஓட Startup-க்கு help பண்ண கஷ்டப்பட்டு பணம் அனுப்புகிறான். திரும்பிவந்ததும், வருண்-க்கு ஸ்ரேயா குடுத்த gift, Breakup-ம் Looser என்ற பட்டமும். ஆனா ஸ்ரேயா-க்கு தெரியாது வருண் உண்மையில் யாரென்று! Revenge, Twist , Love , Hatred என அனைத்தும் நிறைந்த இந்த கதையை இப்போதே பாருங்கள்.