
Plot:
ஒருவரை உண்மையிலேயே காதலிக்க வைப்பது எது? பணமா, அழகா, இல்லையென்றால் நல்ல மனசா? இதைத்தான் தீபக் யோசிக்க ஆரம்பிக்கிறான். அந்த யோசனைக்குப் பிறகு அவன் ஒரு பிளான் போடுகிறான். ஆனால் அந்த பிளான் என்ன? அதனால் என்ன நடக்கிறது? தெரிஞ்சுக்கொள்ளுங்கள் “Billion Dollar Waiter”-இல், Kuku TV-யில். None
Cast & Crew: