Plot:
களத்தில் புகழ்பெற்ற போராளியின் மகனாக பிறந்தாலும், அப்பாவின் அங்கீகாரம் இல்லாமல் வளர்ந்தவன் கர்ணா. அவன் தாயை அவமதிக்கும் உலகத்தில், தன் அடையாளத்திற்காக போராடுகிறான். குடும்பமே எதிரியாக மாற, “Black Tide” என்ற கொடிய கும்பலுக்கு எதிராக நிற்க வேண்டிய சூழல். இரத்த உறவா? அல்லது உண்மையான வீரமா ? கர்ணா எதை தேர்வு செய்வான்? காணுங்கள் !!! None
Cast & Crew: